இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும்…

வலிகளையும், வேதனைகளையும் சுமந்திருந்தால், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால்  எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.…

திருடன் கைது

மட்டக்களப்பு வவுனதீவு மண்டபத்தடி பகுதியில் திருடன் ஒருவன் பொலிசாரால்  நேற்று கைது செய்யப்பட்டான்..மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது வவுனதீவு மண்டபத்தடி பகுதியில் பெண் ஒருவர் தனியாக தங்கியிருந்த வீட்டில் இரவு 2 மணியளவில் திருட்டு…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணி புரியும் நபருக்கு கொரோனா தொற்று உறுதி- காணி பதிவு அலுவலகம்…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பதிவகத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு…

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 503ஆக அதிகரிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா  தொற்றாளர்களின் மொத்த  எண்ணிக்கை 503 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் காத்தான்குடியில் 09 பேருக்கும், மட்டக்களப்பில் 04 பேருக்கும், செங்கலடியில் 02 பேருக்கும், வெல்லாவெளியில் ஒரு…

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு70 பட்டதாரி பயிலுநர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு பாடசாலையில் இணைப்பு!!

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பயிலுநர்களுக்கு பயிற்சித் திட்டத்திற்காக அரசசேவையில் இணைத்தல் மூலம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள்…

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 491ஆக…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியது!

இலங்கையில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு…

முன்பள்ளிகளை 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்க முடிவு!!

இலங்கையில் முன்பள்ளிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக்…

மட்டக்களப்பில் சற்று முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 33ஆக உயர்வு!!

மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். அதன்படி, கோறளைப்பற்று மத்தியில் வாழைச்சேனை போலீஸ் பிரிவில் ஒருவருக்கும், …

அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!!

இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், அரச சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண மற்றும் உள்ளூராட்சி…