ஏன் இந்த புட்டு இப்போ சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது?
ஏன் இந்த புட்டு இப்போ சமூகவலைத்தலங்களில் பேசப்படுகிறது என தேடுபவர்களுக்கான பதில் …
“ போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப்
பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன் கூறினார்.”
இதுதான் நடந்தது.இது வெறும் சாதாரண சம்பவமல்ல … ரத்தம் சதை நாடி நரம்புகளில் ஊறிப்போன உணவின் சரித்திரம்.புட்டு என்றாலே கோமாவுல இருக்கிறவனும் கோதுமைமா புட்டுக்கேட்பான் டா …பீட்சா என்றாலும்
எங்க புட்டுக்குத்தான் ஈடாகுமா ?(சொர்கமே என்றாலும்….. மெட்டில் பாடவும் )