சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த தகவல்களை வழங்க விஷேட இலக்கம்

0

சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், மணல் சுரங்கம், காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்காக 1997 என்ற துரித இலக்கத்தை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.