இலங்கையில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை

0

நேற்றைய தினம் நாட்டில் 39,078 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 302,857 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.