கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு…!

0

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டிலில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.