சர்க்கரை நோய் முழுவதும் குணமாக இதை செய்யுங்கள்.

0

சர்க்கரை நோய் முழுவதும் குணமாக
வெந்தயம் (வறுத்து பொடி செய்தது ) 100 கிராம்
நாவல் கொட்டை 100 கிராம்
சிறுகுறிஞ்சான் 100 கிராம்
கருந்துளசி 100 கிராம்
ஆவாரம் பூ 100 கிராம்
இவற்றை மருந்தாக வாங்கி சுத்தம் செய்து பொடி செய்து எடுத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து 200 மில்லி தண்ணீரில் கலந்து 100 மில்லி வரை சுண்ட வைத்து வடிகட்டி இரண்டு மண்டலம்( 48+48=96 நாட்கள் ) பருகி வர சர்க்கரை நோய் வேரோடு அழியும்

Leave A Reply

Your email address will not be published.