சற்று முன் யாழில் கோர விபத்து.

0

சற்று முன் யாழ் எழுது மட்டுவாழ் பகுதியில் யாழ் நோக்கி மரப் பொருட்களை ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கிரி)

 

Leave A Reply

Your email address will not be published.