மேலும் ஒரு பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

0

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை (15) காலை 5.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டையினை ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் ஊரடங்கு அனுமதிச்சீட்டாக பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.