சற்று முன் நாட்டில் மேலும் அதிகரித்த கொரோனா.

0

மேலும் 113 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 5 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 108 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.