சற்று முன் யாழ் மீசாலை பகுதியில் விபத்து.

0

யாழில் இருந்து கொழும்பு சொல்லும் அரச பேருந்து ஒன்று யாழ் மீசாலை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது

விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதுவரை சேத விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

(கிரிகரன்)

Leave A Reply

Your email address will not be published.