‘உயிர் குமிழி’ முறை மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வர முடியும்

இலங்கைக்கு வருகை தரும் அல்லது வர திட்டமிட்டிருக்கும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ´உயிர் குமிழி´ (Bio Bubble) முறை மூலம் வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க…

முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை நீக்கம்!

நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது. இதற்கு அமைவாக நாளை முதல் தேசிய அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 1,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில்…

நாளை முதல் விசேட புகையிரத சேவை

அத்தியாவசிய தேவை பயணிகளுக்காக நாளை (17) முதல் விசேட புகையிரத சேவைகளை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி கண்டி, மஹவ, சிலாபம், இரம்புக்கனை, பெலியத்த ஆகிய இடங்களில் இருந்து நாளை முதல் விசேட புகையிரதங்கள் சேவையில்…

கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டாம்.

எச்சரிக்கை‼️‼️‼️ கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டாம். கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல்…

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்!-5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயல் திட்டம்…

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு இணையாக இளைஞர்…

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-தொற்றாளர்களின்…

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (16) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 400  கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் covid 19 இன்றைய பரிசோதனைகளுக்கான முடிவுகள்

இன்று வட மாகாணத்தில் 661 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. * இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. * யாழ் மாவட்டம்-25 ---------- * முல்லைத்தீவு மாவட்டம் -3 ---------- * கிளிநொச்சி…

11ஆம் வகுப்பிற்கான காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்க ஏற்பாடு

புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்வி…