மன்னார் இளைஞர்களால் இரத்த தான முகாம்

0
நாட்டில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மன்னார் ஸ்டார் ஈகிள்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஏற்பட்ட செய்யப்பட்ட குருதிக் கொடை நிகழ்வு இன்று புதன் கிழமை  காலை 9 மணி தொடக்கம் 3 மணி வரை பெரிய கடை சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது
மன்னார் வைத்திய சாலையில் காணப்படும் குருதி தட்டுப்பட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும் மேற்படி இரத்த தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது குறித்த முகாமில் அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடதக்கது
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.