திறன் வகுப்பறைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு

0
மாணவர்களின் கல்வி தேர்சியை அதிகரிக்கும் முகமாகவும் நவீன தொழில் நுட்ப முறைகள் மூலம் கற்கைகளை கொண்டு நாடத்தவும் உருவாக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் சித்திவிநாயகர் தேசிய பாடசாலையின் லண்டன் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் மனித நேய நம்பிக்கை நிதியதின் நிதி ஒதுக்கிட்டில் பாடசாலை பிரதி அதிபர் P.L குரூஸ் தலைமையில் மன்னார் வலய கல்விப்பணிப்பாளரினால்  இன்று காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது
லண்டன் பழைய மாணவர் சங்கம் மற்றும் மனித நேய நம்பிக்கை நித்தியதின் நிதிப்பங்களிப்பில் நான்கு திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் இன்றைய தினம் மேற்படி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திரு.K.J பிறட்லி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் கோட்ட கல்வி பணிப்பாளர் G.சந்தியோகு மனித நேய நம்பிக்கை அமைப்பின் உறுப்பினர்கள் நலிவுற்றோர் நலன் காப்பு நிதிய அதிகாரிகள்  லண்டன் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு.செந்தில் குமரன்  சித்திவிநாயகர் தேசிய பாடசாலையில் உப அதிபர் பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.