கொல்லப்பட்டவர்கள்… மீண்டும் கொல்லப்பட்டார்கள்…!

கவிதை

0

கொல்லப்பட்டவர்கள்…
மீண்டும் கொல்லப்பட்டார்கள்…!
நினைவு தூபிகளை கலைக்கலாம்…
உடலில் பதிந்த வடுக்களையும்
உணர்வில் கலந்த வலிகளையும்…!
எவ்விதம் அழிப்பீர்…!
மீண்டும் உயிரிழந்தது
முள்ளிவாய்க்கால்…!

-கதுர்சனா கோபாலன்-

Leave A Reply

Your email address will not be published.