நாளை முதல் விசேட புகையிரத சேவை

0

அத்தியாவசிய தேவை பயணிகளுக்காக நாளை (17) முதல் விசேட புகையிரத சேவைகளை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி கண்டி, மஹவ, சிலாபம், இரம்புக்கனை, பெலியத்த ஆகிய இடங்களில் இருந்து நாளை முதல் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.